Wednesday, July 4, 2012

////

தஞ்சை எஸ்.டி.பி.ஐ சார்பாக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது


பள்ளி கல்வி கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவிக்கு தஞ்சை மாவட்ட எஸ்.டி.பி.ஐ-யின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட தலைவர் குடந்தை இப்ராஹிம் கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

0 Reactions to this post

Add Comment

    Post a Comment