Thursday, June 23, 2011

////

SDPI-ன் 3 ஆம் ஆண்டு துவக்க விழா - லால்பேட்டையில் நடைபெற்ற சமூகப்பணிகள்

லால்பேட்டை,ஜுன்.22




லால்பேட்டையில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) மூன்றாம் ஆண்டு துவக்க நினைவாக 21.06.211 இன்று மரக் கன்றுகள் நடப்பட்டது.

இதில் மாவட்ட துனை தலைவர் ஹாஜி அப்துஸ் ஸலாம், மாவட்ட பொருலாளர் மக்பூல் அகமது, நகர தலைவர் சாதிக், தொகுதி பொருலாளர் ரஹ்மத்துல்லா மற்றும் பலர் கலந்துக்கொன்டனர்.







கீழ்பாதி, கொல்லிமலை மேழ்பாதி,ஜாக்கிர் ஹுசைன் நகர்,மற்றும் ரஹ்மத் நகர் ஆகிய பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்
வழங்கப்பட்டது.

0 Reactions to this post

Add Comment

    Post a Comment