தஞ்சையில் SDPI-ன் விழிப்புணர்வு ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை நகரத் தலைவர் இக்பால் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்டத் தலைவர் முஹம்மது ஃபாரூக் லோக் ஆயுக்தா பற்றியும் இச்சட்டத்தின் அவசியம் பற்றியும் மக்கள் மன்றத்தில் சிறப்பாக எடுத்துக் கூறினார்.
இதில் தஞ்சை நகர நிர்வாகிகள் , செயல் வீரர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய மாவட்டத் தலைவர் முஹம்மது ஃபாரூக் அவர்களின் விளக்க உரை பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
0 Reactions to this post
Add CommentPost a Comment