சென்னை : புளோரிடா பல்கலைக்கழகம், SDPI-ன் தேசிய துணை தலைவர் பேரா.நாஸ்னின் பேகம் அவர்களுக்கு பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.
பேரா. நாஸ்னின் பேகம் அவர்கள் 2010 ல் நடைபெற்ற பெங்களூரு மகாநகர (BBMP) தேர்தலில் வெற்றி முதல் SDPI பெண் வேட்பாளர் ஆவார். அவர்கள் படராயன்புரா வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0 Reactions to this post
Add CommentPost a Comment