
இதில் தொண்டாமுத்தூர் தொகுதி செயலாளர் மன்சூர் அலி கொடி ஏற்றினார். N.K.அஸ்ரப் (மாவட்ட செயலாளர் ) மரக்கன்று நட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் அப்துல் கரீம், தொண்டாமுத்தூர் தொகுதி தலைவர் அப்துல் ரஹ்மான், கல்லாமேடு கிளை நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் உடன் இருந்தனர்.


0 Reactions to this post
Add CommentPost a Comment