Friday, June 1, 2012

////

பெட்ரோல் விலைஉயர்வை கண்டித்து SDPI நடத்திய ரயில்மறியல் போராட்டம்





பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் 31-05-2012 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் SDPI  ரயில் மறியல் போராட்டத்தை நடத்தியது.இதில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

0 Reactions to this post

Add Comment

    Post a Comment