Monday, May 21, 2012

////

பத்தமடையில் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் கிடந்த சாலை SDPI கவுன்சிலரின் முற்சியால் சீரமைக்கபட்டது


             நெல்லை மாவட்டம், பத்தமடை பேரூராட்சி, 4வது வார்டு பகுதியில் உள்ள ஒரு சாலை பல வருடமாக சீரமைக்கப்படாமல் இருந்தது , பல வருட காலமாக கோரிக்கை வைத்தும் சீரமைக்கபடாமல் இருந்தது , இந்த நிலையில் கடந்த ஆறு மாதம் முன்பு பதவி ஏற்ற SDPI வார்டு உறுப்பினர் ஹசன் காதர் கவனித்திற்கு இந்த பிரச்சனை கொண்டு செல்லபட்டது, அவர் தன்னுடைய அயராது முயற்சியால் பல சிரமங்களை மேற்கொண்டு சாலையை சீரமைத்தார் மேலும் அவர் கூறுகையில் நான் இது மட்டும் அல்லாமல் என்னால் முடிந்த அளவு இந்த பகுதிக்கு என்ன தேவையோ அது எல்லாவற்றையும் நான் செய்து கொடுப்பேன் எனக்கூறினார். அவரது பொதுப்பணி மேலும் தொடர நாம் அவரை வாழ்த்துவோமாக...
  

0 Reactions to this post

Add Comment

    Post a Comment